கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 30, 2012

TNTJ பேட்டை கிளை பொதுகூட்டம் தீர்மானம் பத்திரிக்கை செய்தி!

9-12-12 அன்று  TNTJ பேட்டை கிளை பொது கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானங்களில் ஒன்றாக, வன்கொடுமை தடுப்பு சட்டம் திரும்ப பெறவேண்டும் என்று  வலியுறுத்தி  தீர்மானம் நிறைவேற்றபட்டதை இத்தருணத்தில் வெளிடபடுகிறது.

No comments: