Showing posts with label பத்திரிக்கை செய்தி. Show all posts
Showing posts with label பத்திரிக்கை செய்தி. Show all posts
Jul 30, 2014
Oct 16, 2013
திடல் தொழுகை பத்திரிக்கை செய்தி
Aug 1, 2013
நகராட்சி சுகாதார சீர்கேட்டை பற்றிய பத்திரிக்கை செய்தி!
Apr 20, 2013
SP அலுவலகம் முற்றுகை பத்திரிக்கை செய்தி !
Dec 30, 2012
TNTJ பேட்டை கிளை பொதுகூட்டம் தீர்மானம் பத்திரிக்கை செய்தி!
கண்டன ஆர்ப்பாட்டம் பற்றிய பத்திரிக்கை செய்தி !
29-12-12 அன்று கடையநல்லூர் த த ஜ சார்பில் நடைபெற்ற வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தி ஆசிரியரை கைது செய்ததை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் பற்றி பத்திரிகையில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு கீழே காண்க.
Sep 16, 2012
Aug 21, 2012
TNTJ நடத்திய நோன்பு பெருநாள் திடல் தொழுகை பத்திரிக்கை செய்தி !
Apr 13, 2012
சமையல் எரிவாயு இனிமேல் அடுத்தநாளே பதியலாம்!
சமையல் எரிவாயு வாங்கி 20 நாட்கள் காத்திருந்துதான் பதிவு செய்ய வேண்டும்.ஆனால் இனி சமையல்எரிவாயு வந்த மறுநாளே பதிவு செய்துகொள்ளலாம் என்று இண்டேன் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து இண்டேன் மண்டல மேலாளர்முரளி கூறுககையில்,சமையல் எரிவாயுபதிவுசெய்ய தானியங்கி குரல் பதிவு முறைyil (IVRS) குறுஞ்செய்தி வசதி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆங்கிலத்தில் IOC என்று டைப் செய்து சிறிது இடைவெளிவிட்டு அந்தந்த பகுதி வினியோகஸ்தரின் போன் நம்பரை டைப்செய்ய வேண்டும். பின்னர் வாடிக்கையாளரின் நுகர்வோர் எண்ணுடன், தனது கைபேசியில் இருந்து 8124024365 என்றஎண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது.
Mar 27, 2012
தமிழகத்தில் பொதுத் தேர்வு: ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும் - தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை!
சென்னை: தமிழகத்தில் பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ஏப்ரல் 4ம் தேதி துவங்க உள்ள ஐபிஎல் டுவென்டி20 கிரிக்கெட் தொடருக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பொதுச் செயலாளர் ஆர்.ரஹ்மத்துல்லாஹ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
தமிழகத்தில் 10ம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 4ம் தேதி முதல் நடைபெற உள்ளது. ஆனால் அதே நாளில் ஐபிஎல் டுவென்டி20 கிரிக்கெட் தொடர் துவங்க உள்ளது என்ற செய்தியும், அதற்காக செய்யப்படும் பிரமாண்ட விளம்பரங்களும் கவலை அளிப்பதாக உள்ளது.
Dec 8, 2011
முஸ்லிமை தீவிரவாதி என்பதா? உனக்கு பேராசிரியர் தகுதி கிடையாது. சுவாமியை நீக்கியது ஹார்வேட் பல்கலைக்கழகம்
இந்தியாவில் இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற தலைப்பில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி எழுதிய கட்டுரையைக் கடுமையாக கண்டித்துள்ள அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்கழகம், அங்கு சாமி நடத்தி வந்த பாடங்களையும் ரத்து செய்துவிட்டது. அதாவது, அவரை நீ்க்கிவிட்டது. இதனால், இனிமேல் ‘ஹாவர்ட் விசிட்டிங் புரோபசர்’ என்று சாமி கூறிக் கொண்டு திரிய முடியாது.
கடந்த ஜூலை மாதம் சாமி எழுதிய ஒரு கட்டுரையில், இந்தியாவில் உள்ள மசூதிகளை இடிக்க வேண்டும், தங்களது மூதாதையர்கள் இந்துக்கள் என்பதை ஏற்கும் முஸ்லீம்களுக்கு மட்டுமே இந்தியாவில் ஓட்டு போட உரிமை தர வேண்டும் என்று கூறியிருந்தார். இவரது கருத்துக்கு நாடு முழுவதுமே கடும் எதிர்ப்பு எழுந்தது.
சாமியை நீக்க வேண்டும் என்று கோரி ஹாவர்ட் பல்கலைக்கழகத்தைச்
Aug 3, 2011
TNTJ நிர்வாகிகள் கைது !!! ஊடகங்களின் பார்வையில்...
கலவர தடுப்பு மசோதாவை எதிர்க்கும் முதல்வர் ஜெயலலிதாவை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கடையநல்லூரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.அதற்காக TNTJ நிர்வாகிகளை காவல் துறை கைது செய்தது. நிர்வாகிகளை விடுவிக்கக் கோரி நூற்றுக்கணக்கான சகோதரர்கள் கடையநல்லூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட செய்தியினை பின்வரும் பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ளன.
தினகரன் 02.08.11
தினமணி 02.08.11
தினகரன் 02.08.11
தினமணி 02.08.11
Subscribe to:
Posts (Atom)
.jpg)









.jpg)





.jpg)





