கலவர தடுப்பு மசோதாவை எதிர்க்கும் முதல்வர் ஜெயலலிதாவை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கடையநல்லூரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.அதற்காக TNTJ நிர்வாகிகளை காவல் துறை கைது செய்தது. நிர்வாகிகளை விடுவிக்கக் கோரி நூற்றுக்கணக்கான சகோதரர்கள் கடையநல்லூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட செய்தியினை பின்வரும் பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ளன.
தினகரன் 02.08.11
தினமணி 02.08.11
மாலை முரசு 01.08.11
மாலை மலர் 01.08.2011
தினகரன் 02.08.11
தினமணி 02.08.11
மாலை முரசு 01.08.11
மாலை மலர் 01.08.2011
தினத்தந்தி 02.08.11
மேலும் தட்ஸ்தமிழ்,தினமணி,ஆன்லைன் கடையநல்லூர் ஆகிய இணையதளங்களும் இந்த செய்தியை வெளியிட்டு இருந்தன.அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment