02.12.2012 அன்று பேட்டை கிளை சார்பாக நடத்தப்பட்ட இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்ட செலவினங்களுக்காக செளதி அரேபியா ஜித்தா வாழ் TNTJ கடையநல்லூர் சகோதரர்கள் சார்பாக ரூபாய் 10,000 பணத்தை 26.12.2012 அன்று கடையநல்லூர் பேட்டை கிளை தலைவர் சகோதரர் அப்பாஸ் அவர்கள் வசம் ஜித்தா கடையநல்லூர் TNTJ முன்னாள் நிர்வாகி அச்சிகட்டி சாகுல்ஹமீது அவர்கள் வழங்கினார்கள்.
பொதுக்கூட்ட செலவினங்களில் சிரம்மத்தில் இருந்த பேட்டை கிளையின் பொருளதார சிரம்மத்தை குறைத்த TNTJ ஜித்தா கடையநல்லூர் கொள்கை சகோதரர்களுக்கும், மற்றும் ரூபாய் 20,000 பண உதவி தந்த அமீரக வாழ் TNTJ கடையநல்லூர் சகோதரர்களுக்கும் பேட்டை கிளை சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டது.
சகோ சாகுல் ஹமீது பேட்டை கிளை தலைவர் அப்பாஸ்ஸிடம் வழங்கிபோது
No comments:
Post a Comment