10-01-13 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக பெண்கள் பயான் நடைபெற்றது.VNVV லாட்ஜில் வைத்து அய்யம் பேட்டை சகோதரி ஷாமிலா அவர்கள் "தர்கா வழிபாடு பெரும் பாவம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்.
No comments:
Post a Comment