வன் கொடுமை தடை சட்டத்தை தவறுதலாக பயன்படுத்தும் காவல் துறையை கண்டித்து 29.12.2012 அன்று கடையநல்லூர்ரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் அனைத்து கிளைகளின் முன்னிலையில் அனைத்து ஜமாத்தார்களும் கலந்து கொண்ட மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட செய்தி மற்றும் கட்டுரை இந்த வார உணர்வு வார இதழில்
4 பக்கங்களுக்கு செய்திகளாக வெளியிடப்பட்டு உள்ளது. அது உங்கள் பார்வைக்கு.
4 பக்கங்களுக்கு செய்திகளாக வெளியிடப்பட்டு உள்ளது. அது உங்கள் பார்வைக்கு.
No comments:
Post a Comment