கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jan 10, 2013

டவுண் கிளை சார்பில் தெருமுனை பிரச்சாரம்!

          9-1-13 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் கிளை சார்பில் கலந்தார் மஸ்தான் கீழ தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ அப்துல் அஜிஸ் அவர்கள் "இறையச்சம்" என்ற தலைப்பிலும் சகோ இஸ்ஹாக் அவர்கள் "மூடநம்பிக்கைகளை ஒழிப்போம்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இதில்
அதிகமான சகோதர்களும், பெண்கள் தங்களுடைய வீட்டில் இருந்தபடியும் கேட்டு பயன்பெற்றார்கள்.



No comments: