தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாவாழ் கடையநல்லூர் கூட்டமைப்பின் சார்பாக 05/01/2013 அன்று கடையநல்லூர் ரஹ்மானியாபுரம்(மரியம் பள்ளி) கிளைக்கு தாவா பணிக்காக டிஜிட்டல் கேமரா வழங்கப்பட்டது. அதனை ஜித்தா சகோ.அப்துல் காதரிடம் இருந்து கிளைப் பொருளாளர் சகோ. மசூது பெற்று கொண்டார்.
No comments:
Post a Comment