கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jan 8, 2013

மக்கா நகர் கிளையின் சார்பாக நிதி உதவி!

       07-01-13 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மக்கா நகர் கிளையின் சார்பாக ஜகாத் பணத்தில் இருந்து நிதி உதவிகள் வழங்கப்பட்டது. பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள ஒரு குடும்பத்திற்கு தையல் இயந்திரம் மற்றும்
 இரண்டு குடும்பங்களுக்கு தலா 1000(ஆயிரம்)ரூபாய் வீதம் வழங்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.





No comments: