தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளையின் வாரந்திர ஆலோசனை கூட்டம் கிளை தலைவர் சகோதரர் அப்பாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் கீழ்கண்ட விசயங்கள் விவாதிக்கப்பட்டது.
01. பள்ளி இடத்துக்கான வசூல் விசயமாக வெளிநாட்டு சகோதரர்களை போன் மூலம் தொடர்ப்பு கொண்டு சூழ்நிலையை விளக்கி நிதி உதவி பெறுவது
02. பள்ளி இடத்துக்கான உள்ளூர் வசூல்லை விரைவில் தொடங்குவது,
03. கடையநல்லூர் மற்ற கிளைகளிடம் விபரம் கூறி அவர்களின் ஆலோசனை மற்றும் நிதி பெறுவது
04. இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கின்ற தெருமுனைப் பிரச்சாரத்தை சிறப்பாக நடத்துவது முடிந்த மட்டும் உள்ளூர் தாயிகளை மட்டும் அழைத்து அவர்களின் பேச்சி திறமையை வளர்த்து அவர்களை சிறந்த பேச்சாளர்களாக ஆக்குவது
05. அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 01.01.2013 முதல் பேட்டை மர்கஸில் நடைபெற்று வரும் சிறுவர்களுக்கான மதரஸாவை விரிவுபடுத்தி பயன் உள்ள கல்வி திட்டத்துடன் மதராஸவை கொண்டு செல்வது
06. இன்ஷா அல்லாஹ் வரும் பிப்ரவரி முதல் தேதி முதல் சகோதரர் தாஹா அவர்கள் பேட்டை கிளையில் சமுதாய பணி செய்ய மாநில நிர்வாகம் ஒப்புதல் கொடுத்த விபரம்மும் கடையநல்லூர் அனைத்து கிளைகளும் அவரை எவ்வாறு பயன்படுத்தி கொள்வது விபரமாகவும்
07. தெருமுனைப் பிரச்சாரத்துக்காக projecter தந்து உதவிய துபாய் வாழ் சகோதரர் நத்தஹர் பாவா அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர், அந்த projectorரை பயன்படுத்த தேவையான கருவிகள் குறித்து விவாதிக்கப்பட்டு விரைவில் தெருமுனைப் பிரச்சாரத்துக்கு projectorரை பயன்படுத்துவது என்றும் வீரியமாக அப்பணிகளை செய்ய முடிவு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment