செங்கோட்டையில் நிறுத்தப்பட்ட மொளலீதை மீண்டும் ஓத முயற்சி முறியடித்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை சுலைமான் நபி பள்ளிவாசல்லில் மொளலீது ஒதப்பட்டு வந்தது அதன் பின்னர் இணைவைப்பின் மூல கேந்திரமாக உள்ள மௌலுத் என்ற பாடல் முஸ்லிம்களிடம் இருந்து தூக்கி எறியவேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பிரச்சாரத்தின் எதிரொலியாக அந்த முகல்லா வாசிகள் ஒன்று கூடி மொளலீதுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி மொளலீது ஒதுவது நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது புதியதாக பொறுப்பேற்றுள்ள இமாம் அப்துல் கலாம் (வயது 72) எனபவர் இந்த வருடத்தில் இருந்து மீண்டும் மொளலீது பாடல்லை பாட முயற்சி செய்து அதற்கான முயற்யில் இறங்கினார், இதற்க்கு நிர்வாகத்தில் உள்ள ஒரு சிலர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். ஆனால் இதற்க்கு அந்த ஜமாத்தை சார்ந்த பெருவாரியான உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை பொருட்படுத்தாத இமாம் அப்துல் கலாம் 13.01.2013 அன்று ஃமக்ரிப் தொழுகைக்கு பிறகு மொளலீது பாடல் ஒத ஆரம்பித்தவுடன் ஜமாஅத்தார்களும், முகல்லாவாசிகளும், மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை சார்ந்தவர்களும், ஒன்று கூடி மொளலீது ஒதுவதை தடுத்து நிறுத்தினர். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதற்றம் ஏற்பட்டது உடனடியாக போலீஸார் வருகை தந்து அனைவரையும் கலைந்து போக செய்தனர்.

No comments:
Post a Comment