கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jan 19, 2013

மவ்லிதை தடை செய்யுமாறு பள்ளி நிர்வாகத்திற்கு கடிதங்கள்!

     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம்(மரியம் பள்ளி) கிளை சார்பில் 18/01/2013 அன்று ரஹ்மானியாபுரம் பகுதியில் உள்ள பள்ளிவாசல்களுக்கு மௌலீது ஓர் இணைவைப்பு பாடல் இதனை பள்ளிகளில் பாடவேண்டாம் என்று மாநில தலைமை வெளியிட்டிருந்த கடிதம் மற்றும் முகையதீன் மௌலீது, ஸூப்ஹான மௌலீது, யாகுத்பா ஆகிய மொத்தம் 15 புத்தகங்கள் ஆய்வு நூல்களும் கொடுக்கப்பட்டது. மௌலீது ஓர் இணைவைப்பு பாடல் என்பதை சில பள்ளி நிர்வாகிகள் கூட  தெரிந்து வைத்திருக்கிறார்கள். மேலும் எங்கள் பள்ளியில் பாடவில்லை இனியும் பாடமாட்டோம் என்றும் கூறினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

No comments: