தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம்(மரியம் பள்ளி) கிளை சார்பாக 22/1/01/2013 அன்று மாலை மக்ரிப் தொழகைகுப் பிறகு ரஹ்மானியாபுரம் 7வது (பைஜூல் அன்வர் அரபிக் கல்லுரி) தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் ஏற்பாடு செய்யபட்டிருந்தது, இதில் கிளைத் தலைவர் சகோ. அல் அமீன் தலைமை தாங்கினார்.
இதில் “மௌலீது ஒரு இறைவணக்கமா? “ என்ற தலைப்பில் சகோ.ஷரீப் உரை நிகழ்த்தினார். ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள். நிகழ்ச்சி ஏற்ப்பாட்டை கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
இதில் “மௌலீது ஒரு இறைவணக்கமா? “ என்ற தலைப்பில் சகோ.ஷரீப் உரை நிகழ்த்தினார். ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள். நிகழ்ச்சி ஏற்ப்பாட்டை கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments:
Post a Comment