கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jan 23, 2013

பெண்கள் பயான்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளை சார்பாகா அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 20.01.2013 ஞாயிற்றுக்கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு புதுத்தெரு மேலவட்டாரத்தில் வைத்து பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் டவுண் கிளை இமாம் சகோதரர் மாலிக் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள், இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது இரண்டு வீடுகளும் நிரம்பிய அளவுக்கு அதிகமான  பெண்கள்  கலந்து கொண்டனர், அல்லாஹ்வுக்கே எல்லா புகழும், மேலும் இன் நிகழ்ச்சியின் உரை தெருவிலும் கேட்க்கும் அளவுக்கு ஸ்பீக்கர் வசதி செய்யப்பட்டிருந்தது.


No comments: