மவ்லீதுக்கு எதிராக டவுண்கிளை பிரச்சாரம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளை சார்பாகா மவ்லீதுக்கு எதிராக வீதி, வீதியாக வீடுகள்தோறும் பிரசுரம்
டவுண் கிளை தலைவர் அயூப் அவர்கள் தலைமையில் வினியோகிக்கப்பட்டது. இதில் குறிப்பிடதக்க விசயமாக அனைத்து தர்ஹாகளிலும் மவ்லீதுக்கு எதிரான பிரசுரம் வினியோகிக்கப்பட்டது. இதில் டவுண்கிளை சகோதர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment