கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jan 7, 2013

கல்வி உதவித்தொகை !

        தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம்(மரியம் பள்ளி) கிளையில் 02/01/2013 அன்று கல்வி உதவித்தொகையாக  ரூபாய் 3500  ஒரு சகோதரர் மகனின் படிப்பு செலவுக்கு வழங்கபட்டது. கிளைச் செயலாளர் சகோ.புகாரி, பொருளாளர் சகோ. செய்யது மசூசு மற்றும் பள்ளி இமாம் சகோ  பாருக் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

No comments: