தமிழநாடு தவ்ஹீத் அமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளையின் சார்பில் ரஹ்மானியாபுரம் 2வது தெரு மேற்கு பகுதியில் 29.01.2013 அன்று மாலை மார்க்க விளக்க தெருமுனைச் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் கிளைத்தலைவர் சகோ அமீன் அவர்கள் தலைமை தாங்கினார் சகோ செங்கோட்டை .பைசல் அவர்கள் "இணைவைத்தல்" என்ற தலைப்பில்
உரையாற்றினார். ஆண்களும், பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.

No comments:
Post a Comment