கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jan 31, 2013

கலெக்டரிடம் கோரிக்கை மனு

            முஸ்லிம்களை தவறாக சித்தரித்து சகோதர பாசத்தோடு வாழும் தமிழக மக்களிடம் பிரிவினையை தூண்டும் விதத்தில் வெளிவந்துள்ள விஸ்பரூபம் திரைபடத்தை முழுவதுமாக தடைசெய்ய கோரி 31-1-13 அன்று காலை 10:00 மணியளவில் கோரிக்கை மனுவை



நெல்லை மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாவட்ட தலைவர் யூசுப் அலி , மாவட்ட செயலாளர் செய்யது அலி மற்றும் மாவட்ட பொருளார நேசனல் சாகுல் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக மனு வழங்கினார்

இந்நிகழ்ச்சியில் கடையநல்லூர் த த ஜமாஅத் சார்பாக கிளை நிர்வாகிகள் தலைமையில்  சகோதர்கள் கலந்து கொண்டனர்

புகைப்படம் காட்சிகள்






No comments: