இன்ஷா அல்லாஹ் ,
முஸ்லிம்களை தவறாக சித்தரித்து சகோதர பாசத்தோடு வாழும் தமிழக மக்களிடம் பிரிவினையை தூண்டும் விதத்தில் வெளிவந்துள்ள விஸ்பரூபம் திரைபடத்தை முழுவதுமாக தடைசெய்ய கோரி கோரிக்கை மனுவை நெல்லை மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாவட்ட கலெக்டரிடம் வழங்க உள்ளது,
நாள் : 31-1-13
நேரம் : காலை 10.30 மணிக்கு
இடம் : மாவட்ட கலெக்டர் அலுவலகம்
அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறது, வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கடையநல்லூர்
அனைத்து கிளைகள்

No comments:
Post a Comment