தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம் பேட்டை புளியமுக்குத் தெருவில் 13.01.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது. இதில் சகோதரர் அப்துல் ரஹ்மான் அவர்கள் ''நபிகாளரே போற்ற வேண்டிய முறையில் போற்றுவோம்'' என்ற தலைப்பிலும், சகோதரர் அப்துல் அஜிஸ் அவர்கள் ''இறையச்சம்'' என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இதில் ஏரளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் மற்றும் அதிகமான பெண்கள் வீட்டின் வெளியே இருந்து கேட்டு பயன் அடைந்தார்கள்.
No comments:
Post a Comment