14-1-13 அன்று த த ஜ டவுண் கிளை சார்பாக முதல் முறையாக வடக்கு அய்யாபுரம் தெருவில் வைத்து தெருமுனை பிரச்சாரம் ஏற்பாடு செய்யபட்டிருந்தது. இதில் சகோ ஷெரிப் அவர்கள் "அல்லாஹ்வின் சாபத்தை தரும் மெவ்லுத்" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஏராளமான சகோதர்கள் அதாவது ஒரு பொதுக்கூட்டம் அளவிற்கு மக்கள் கலந்து கொண்டனர். பெண்கள் தாங்கள் வீடுகளில் இருந்தவாறு கேட்டு பயன் பெற்றார்கள்.

No comments:
Post a Comment