கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jan 15, 2013

மாணவர்களுக்கு பேச்சாளர் பயிற்சி மற்றும் பரிசு பொருள் வழங்கல்கள்!

       தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் (மரியம் பள்ளி) கிளையில் 14/01/2013 அன்று மாணவர்களுக்கான பேச்சாளர் பயிற்சி நடைபெற்றது. சகோதர்கள் மாஜித், அன்வர், சுப்ஹானி, பயிஸ் ஆகியோர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றார்கள்.


        மேலும் மரியம் பள்ளிவாசலில் இயங்கி வரும் காலைநேர  மதரஸாவில் கடந்த 2012 வருடம் முழுவதும் விடுப்பில்லா வருகை தந்து பயின்ற இரண்டு மாணவர்களுக்கு 280 ரூபாய் மதிப்பிலான இரண்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
பரிசு பெற்ற மாணவர்கள் பெயர்கள்:
1.  T.A. முஜீபுர் ரஹ்மான்
2.  முஹம்மது அபு

இந்நிகழ்ச்சியில்  கிளைத் தலைவர் சகோ.அல் அமீன் மற்றும் செயலாளர் சகோ.புகாரி மற்றும் சகோ பாருக்கு ஆகியோர் கலந்து கொண்டனர்.



No comments: