ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) சகோதர்களின் ஆலோசனை கூட்டம் ரியாத்தில் 11-1-13 வெள்ளிகிழமை அன்று சகோ பேட்டை இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது.
இதில் சகோ துராப்ஷா அவர்கள் "பேராசை வேண்டாம்" என்ற தலைப்பிலும், சகோ ஜாகிர் "இறையச்சம்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார். இதில் ஊரில் உள்ள கிளைகளில் நடைபெறும் பணிகள் பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
1) பேட்டை கிளையில் புதிய மர்க்கஸ் அமைய இடம் வாங்கும் வகைக்கு முழுமையாக களம் இறங்கி வசூல் செய்வது.
2) ரியாத்தில் உள்ள த த ஜ கடையநல்லூர் சகோதர்கள் விடுமுறையில் ஊர் வந்திருக்கும் போது கிளைகளில் நடைபெறும் செயற்க்குழு, பொதுக்குழு, மற்றும் ஆலோசனை கூட்டங்கள் நடைபெறும் போது அவர்களையும் அழைக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
3) மாநில தலைமைக்கு வாங்கும் இடத்திற்கும் பொருளாதார வசூல் செய்து தலைமைக்கு வழங்குவது
4) அமிர வாழ் சகோதர்கள் செயபடுத்த இருக்கும் வட்டி இல்லா கடன் உதவி திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவது.
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றி இறுதியில் துவா உடன் நிறைவு பெற்றது

No comments:
Post a Comment