கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jan 16, 2013

மெளலிதிற்கு எதிராக நோட்டிஸ் வினியோகம்!


          16-01-13 அன்று கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மக்கா நகர் கிளை சார்பாக "குர்ஆனிற்கு முரண்படும் மெளலிது பாடல்கள்" என்ற தலைப்பில் 2000 பிட் நோட்டிஸ்கள்  அடிக்கப்பட்டது, இவைகள்  திரிகூடபுரம், சொக்கம்பட்டி மற்றும் மக்கா நகர் பகுதிகளில் வினியோகம் செய்யப்பட்டது.

நோட்டிசை காண்க



No comments: