தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம்(மரியம் பள்ளி) கிளையின் ஆலோசனைக்கூட்டம் 16.01.2013 அன்று கிளைத்தலைவர் சகோ.அல் அமீன் தலைமையில் நடைபெற்றது.
இதில் மௌலீது என்ற அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் காரியத்தை பள்ளிவாசல்களில் ஓதக்கூடாது என்று பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு கடிதம் கொடுக்க வேண்டும் என்றும்.
மௌலீது என்ற நரகத்திற்கு அழைத்து செல்லும் பாடலை பாடி பலாச்சோறு காச்சுவதற்காக பணம் வசூல் செய்யும் போது தரமறுக்கும் சகோதரர்களுடன் பிரச்சனை செய்தால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment