TNTJ கடையநல்லூர் அனைத்து கிளைகள் சார்பாக மாணவர்களுக்கான தர்பியா டவுண் கிளை மர்க்கஸில் வைத்து 01-12-13 அன்று காலை 10.00 மணியளவில் துவங்கியது.
இதில் சகோ மாலிக் "இளைஞ்சர்கள் பேண வேண்டிய இறையச்சம்" என்ற தலைப்பிலும், சகோ இஸ்ஹாக் "இளைஞ்சர்கள் செல்ல வேண்டிய பாதை எது?" என்ற தலைப்பிலும், சகோ அசரப்தீன் பிர்தொசி "TNTJ யும் பிற இயக்கங்களும்" என்ற தலைப்பிலும், இறுதியாக சகோ அப்துல் நாசர் அவர்கள் "கேள்வி பதில்" நிகழ்ச்சியில் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கான பதில் அளித்தார்.
இந்நிகழ்ச்சி பொது அழைப்போ, விளம்பரமோ செய்யாமல் அழைப்பிதழ் மட்டும் வழங்கப்பட்டு அனைத்து கிளையை சார்ந்த 200க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர். சிறப்பான முறையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யபட்டு இருந்தது.

No comments:
Post a Comment