கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jan 1, 2013

விடுமுறை கால மார்க்க வகுப்புகள்!

TNTJ கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 24-12-12 முதல் 30-12-12 வரை மாணவர்களுக்கு பள்ளி  விடுமுறை கால மார்க்க வகுப்புகள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள்  கலந்து கொண்டனர். இறுதி நாள் அன்று அவர்களுக்கு தேர்வு நடத்தபட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 31-12-12 அன்று பரிசு பொருள்கள் வழங்கப்பட்டது.

போட்டோக்கள் ,


 






No comments: