கடந்த வெள்ளிக்கிழமை 28-12-12 அன்று மாலை கடையநல்லூரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமத் சார்பாக நடத்தபட்ட கண்டன ஆர்பாட்டத்தில் அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் (போலி ஒற்றுமைவதிகள் தவிர ) பொதுமக்களும் பெரும் திராளாக கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்து அதிகார வர்க்கத்தின் கவனத்தை திருப்பியது. மேலும்
இந்த போராட்டம் கடையநல்லூர் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக இருந்தது என்றால் மிகையாகது.
தவறாக பயன்படுத்தபடும் இந்த சட்டத்தை முற்றிலும் நீக்க கோரி மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்தில் முதல் முறையாக கண்டன ஆர்பாட்டம் த த ஜ சார்பாக கடையநல்லூரில் நடத்தபட்டது என்றாலும் மிகையாகாது. ( தற்போது தான் பிற அரசியல் அமைப்புகள் இது போன்ற போராட்டத்தை மாவட்ட தலைநகரங்களில் நடத்த இருக்கிறது )அதற்காக போஸ்டர் கடையநல்லூர் முழுவதும் த த ஜ நிர்வாகிகளின் தொடர்பு என்னுடன் ஒட்டப்பட்டது.
ஆனால் இந்த கண்டன ஆர்பாட்ட எழுச்சியை கண்டு பொருத்து கொள்ள முடியாத இந்து முன்னணினர் எந்த முகவரியும் இல்லாமல் ஆர்பாட்டத்தை கண்டித்து கடையநல்லூரில் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.
ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறது !

No comments:
Post a Comment