கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jan 10, 2013

ஜித்தா வாழ் சகோதர்கள் சார்பில் நிதி உதவி!

                 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா வாழ் கடையநல்லூர் சகோதர்கள் நிர்வாகம் சார்பில் பல்வேறு நிதி உதவிகள் கடையநல்லூரில் உள்ள கிளைகளுக்கு மார்க்க பணிகள் மற்றும் நிர்வாக செலவுக்கு பொருளாதார உதவிகள் செய்து வருகிறார்கள்.அந்த அடிப்படையில் தற்போது கிளைகளின் நிர்வாக செலவுக்கு உதவி தொகையை வழங்கி உள்ளார்கள். இதில்

டவுண் கிளைக்கு ரூபாய்                                                           - 14,000
பேட்டை கிளைக்கு ரூபாய்                                                       -  7,000
ரஹ்மானியபுரம்(மரியம் பள்ளி)கிளைக்கு ரூபாய்         - 12,000
மக்கா நகர் கிளைக்கு ரூபாய்                                                   -   7,000 என்ற அடிப்படையில் மொத்தம் 40,000 ரூபாய் கிளைகளுக்கு பிரித்து வழங்கப்பட்டது.

        இதனை கிளை நிர்வாகிகளிடம் ஜித்தா வாழ் சகோதர்கள் சார்பில் வழங்கிய காட்சி.
                                                   டவுண் கிளை நிர்வாகியிடம் வழங்கியபோது 


                                                  ரஹ்மானியபுரம் கிளை நிர்வாகியிடம் வழங்கியபோது 

                   ஜித்தா சகோதர்கள் சார்பில் சகோ அமீன் அவர்கள் பேட்டை கிளை நிர்வாகியிடம் வழங்கியபோது 

                                                              
                                                                 மக்கா நகர் கிளை நிர்வாகியிடம் வழங்கியபோது 

No comments: