கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jan 27, 2013

நிதி உதவி!

சவூதி அரேபியா  அல் கசிம் மண்டல புரைதா வாழ்  கடையநல்லூர் த த ஜ  சகோதர்கள் சார்பாக கடையநல்லூர்  டவுண் கிளையின் வளர்ச்சி பணிக்கு ரூபாய் 15,000(பதினைந்தாயிரம்) சகோ சுல்தான் அவர்கள் டவுண் கிளை தலைவரிடம் வழங்கினார். கிளையின் சார்பாக நிர்வாகிகள் நன்றியை தெரிவித்து கொண்டனர்.


No comments: