கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jan 28, 2013

மாணவர்கள் ஒறுங்கிணைப்பு கூட்டம்!


27/01/2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணி முதல் 6மணி வரை  அன்று நெல்லை மாவட்ட மேற்கு பகுதி மாணவர்களுக்கான  ஒறுங்கிணைப்பு கூட்டம் ரஹ்மானியபுரம் கிளை மஸ்ஜித் மரியம் பள்ளியில் வைத்து ஏற்பாடு செய்யபட்டிறிந்தது.


இந்நிகழ்ச்சி மாவட்ட துணைச் செயலாளர் அச்சன்புதூர் சகோ.சுலைமான் தலைமையில் மாவட்ட துணைத்தலைவர் அஹ்மது முன்னிலையில் நடைபெற்றது. இதில் மாவட்ட மாணவரணி செயலாளர் சகோ.பைசல் "மாணவர்களின் அழைப்புப் பணி" என்ற தலைப்பில் மாணவர்கள் தங்களது நேரங்களை வீணாக்காமல் அந்த பொன்னான நேரங்களை மார்க்கத்திற்காக எவ்வெற்றெல்லாம் பயன்படுத்தலாம் என்று மிகவும் தெளிவாக விளக்கினார். 

இதில் நெல்லை மேற்கு மாவட்ட அனைத்து கிளையின் மாணவர்கள் கலந்து கொண்டார்கள். நிகழ்சிக்கான ஏற்பாட்டை ரஹ்மானியாபுரம் கிளைநிர்வாகிகள் சிறப்புடன் செய்திருந்தார்கள்.






No comments: