கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 5, 2013

தெருமுனைப் பிரச்சாரம்!

த த ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 4-1-13 அன்று முதன் முதலாக பீர் முஹம்மத் தைக்க (சந்தை )தெருவில் வைத்து தெருமுனை பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்யபட்டிறிந்தது.


               இதில் சகோ. அப்துல் அஜிஸ் அவர்கள் "இஸ்லாத்தில் முழுமையாக நுழைத்து விடுங்கள்" என்ற தலைப்பிலும், சகோ. இஸ்ஹாக் அவர்கள் நாங்கள் சொல்லுவது என்ன ? என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டனர். பெண்கள் தாங்கள் வீடுகளில் இருந்தவாறு கேட்டு பயன்பெற்றனர். நிர்வாகிகள் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை சிறப்பாக செய்திருந்தனர்.



No comments: