கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 5, 2013

தென்காசி மற்றும் புளியங்குடி பள்ளி கட்டிட நிதி உதவி!

           தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக தென்காசி த த ஜ மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளி கட்டிட நிதி கேட்டு 27-1-13 அன்று வந்திருந்தனர். அவர்களுக்கு கிளையில் வசூல் செய்த தொகை ரூபாய் 3300 வழங்கபட்டது.மேலும்


            புளியங்குடி த த ஜமாஅத் அல் மஸ்ஜிதுல் முபாரக் இடம் வாங்கும் வகைக்கு ரஹ்மானியபுரம் கிளை சார்பாக 20-1-13 அன்று மஸ்ஜித் மரியம் பள்ளியில் வசூல் செய்த தொகை ரூபாய் 2319 யை புளியங்குடி த த ஜமாஅத் நிர்வாகிகளிடம் வழங்கினர். 

  

No comments: