தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக பெண்கள் பயான் நேற்று 02.02.2013 அன்று மதினா நகரில் நடைபெற்றது. இதில்
சகோதரி அய்யம்பேட்டை ஷாமிலா அவர்கள் ''இஸ்லாமிய ஒழுக்கங்கள்'' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பேட்டை மற்றும் மதினா நகர் சார்ந்த சகோதரிகள் ஏராளமாக கலந்து கொண்டார்கள். இறுதியில் பெண் ஒருங்கினைப்பாளர்கள் பேட்டை கிளை மர்க்கசிற்கு இடம் வாங்கும் வகைக்காக தாங்கள் வசூல் செய்த ரூபாய் 48,100 யும் தொகையை கிளை நிர்வாகிகளிடம் வழங்கினார்கள். மேலும் தங்களுடைய பங்களிப்பு தொடர்ந்து இருக்கும் என்றும் உறுதியளித்தனர். எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.

No comments:
Post a Comment