கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 4, 2013

தேர்வு வழிகாட்டி வெளியிடு!

தமிழகத்தில்  மாணவர்கள் தேர்வுக்கு  தயாராகி வருவதை கருத்தில் கொண்டு நெல்லை மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவரணி சார்பாக பத்தாம்(10 th) வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய வினாக்களின் தொகுப்பு (தேர்வு வழிகாட்டி) புத்தகம் வெளியிடபட்டிருந்தது.



இதனை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக  பத்தாம்(10 th) வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.



No comments: