கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 3, 2013

ரெயில்வே பிளாட் பார்ம் கோரிக்கை ஏற்பு!

          கடந்த 29-1-13 அன்று தென்காசி வருகை தந்த மதுரை ரெயில்வே கோட்ட மேலாளரிடம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை சார்ந்த நிர்வாகிகள் கோரிக்கை கடையநல்லூர் ரெயில் நிலைய அடிப்படை  வசதிகள் மற்றும் பொதிகை ரெயில் இரண்டாம் பிளாட் பார்ம் சரிசெய்தல் அல்லது அதுவரைக்கும் முதல் பிளாட் பார்ம் வந்து செல்ல வேண்டும் என்று  கோரிக்கை மனு அளித்தனர்


என்ற செய்தியை இந்த தளத்தில் வெளியிட்டிறிந்தோம்.

http://www.kadayanallurtntj.blogspot.com/2013/01/blog-post_2348.html

                 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கிளைகளின் கோரிக்கையை  ஏற்று தற்போது கடையநல்லூர் இரயில் நிலையத்தில் முதலாவது நடைமேடைக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் இரயில் வந்து செல்லுகிறது.

               இதற்க்கு  உத்தரவு பிறப்பித்த மதுரை இரயில்வே கோட்ட மேலாளர் அவர்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாஅத் கடையநல்லூர் கிளைகள் சார்பாக  நன்றியை தெரிவித்து கொள்கிறது.

No comments: