ரியாத்தில் வாழும் கடையநல்லூரை சார்ந்த ஒரு சகோதரர்(பெயர் கூற விரும்பாதவர்) ஜகாத் நிதியாக 5000(ஐந்தாயிரம்) ரியாலை மாநில தலைமைக்கு வழங்குவதற்காக ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) சகோதர்கள் நிர்வாகத்திடம் வழங்கினார். அந்த தொகையை ரியாத் மண்டல நிர்வாகி சகோ.நவ்லக்கிடம் சகோ. துராப்ஷா அவர்கள் வழங்கினார், சகோ சேயன் சித்திக்கும் இதில் கலந்து கொண்டார். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்
No comments:
Post a Comment