கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 13, 2013

அபாய குழி சரி செய்யப்பட்ட பின்பு!

கடையநல்லூர் நகராட்சி எதிரில் கொல்லம் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை ஏற்படுத்தக்கூடிய அபாயகரமான மரண குழி பல மாதங்களாக சரி செய்யப்படாமல் இருந்தது மேலும் இது சம்பந்தப்பட்ட துறையும் கண்டு கொள்ளாமல் இருந்தது, இதை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நெடுஞ்சாலை துறைக்கு எச்சரிக்கை விடுத்து தட்டி போர்ட் வைக்கப்பட்டது. இதன் எதிரோலியாக உடனடியாக தேசிய நெடுஞ்சாலை துறை சார்பாக பழுதான சாலை சீர் செய்யப்பட்டது.


இதற்காக முயற்சி செய்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை, மற்றும் அரசு ஒப்பந்தர் அருணாசலம் அவர்களுக்கும் இந்த செய்தியே வெளியிட்ட பாத்திரிக்கையாளர்களுக்கும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் நன்றி பாராட்டினர்.



No comments: