தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக 24.02.13 வெள்ளிக்கிழமை அன்று மக்கா நகர் தவ்ஹீத் பள்ளியில் வைத்து மாணவர் அணி சார்பாக மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநில பேச்சாளர் சகோதரர்
தாஹா அவர்கள் "அரசின் அனைத்து துறையிலும் அமர வேண்டும்" என்ற தலைப்பிலும். திருநெல்வேலி தெற்கு மாவட்ட மாணவரணி ஒருங்கினைப்பாளர் சகோதரர் செங்கோட்டை பைசல் அவர்கள் "மாணவர் அணி செய்ய வேண்டிய பணிகள்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள்.

.jpg)
No comments:
Post a Comment