தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக 23.02.13 சனிக்கிழமை அன்று மக்கா நகர் தவ்ஹீத் பள்ளியில் வைத்து பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சகோதரர் மைதீன் அவர்கள் "இணைவைத்தல்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் அப்பகுதியை சார்ந்த பெண்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள்.

No comments:
Post a Comment