கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 25, 2013

பேட்டை கிளை : வாராந்திர பெண்கள் பயான்

TNTJ கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக 25-2-13 அன்று மாலை 5:00 மணிக்கு பேட்டை புளியமுக்கு தெருவில் உள்ள ஒரு சகோதரரின் வீட்டில் வைத்து வாரந்திர பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் அய்யம்பேட்டை சகோதரி  ஷாமிலா அவர்கள் "ஈமானின் உறுதி" என்ற தலைப்பில் உரையாற்றினார். அந்த தெருவை சார்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.


No comments: