கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 25, 2013

டவுண் கிளை : புரஜெக்ட்டர் நிகழ்ச்சி

 17-2-13 அன்று சென்னை மண்ணடியில்  அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை சரியா? என்ற தலைப்பில்லான பொதுகூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்நிகழ்ச்சி  TNTJ கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக



பேட்டை கிளையின் புரஜெக்டர் மூலமாக பொதுமக்கள் காணும் வகையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யபட்டிறிந்தது. கடையநல்லூரில் அன்று இரவு கடுமையான மழையின் காரணமாக பொது இடத்தில் நிகழ்ச்சியை ஒளிபரப்ப முடியாமல் டவுண் கிளை மர்க்கஸில் ஏற்பாடு செய்யப்பட்டது , ஏறாளமான சகோதர்கள் கலந்து கொண்டனர்.


No comments: