கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 25, 2013

டவுண் கிளை : தெருமுனை பிரச்சாரம்

26-2-13 அன்று மாலை TNTJ கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக கல்வத் நாயகம் கீழ வட்டாரத்தில் வைத்து தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாநில பேச்சாளர் சகோ தாஹா அவர்கள் சமுக கொடுமைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டனர்.


No comments: