தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடையநல்லூரில் உள்ள நன்கு கிளைகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதில் சில கிளைகளில் தெருமுனை பிரச்சாரத்திற்கு போதிய உபகரணங்கள் இல்லாத நிலையிலும் தொய்வின்றி இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த
நிலையை கண்ட ரியாத் வாழ் கடையநல்லூர் TNTJ சகோதர்களின் நிர்வாகம் சார்பாக டவுண் கிளைக்கு தெருமுனை பிரச்சாரத்திற்கு பயன்படும் வகையில் ரூபாய் 40,000 (நாற்பது ஆயிரம்) மதிப்பிலான ஸ்பீக்கர், ஆம்பிள்பேர் போன்ற சாதனங்கள் வழங்கப்பட்டது. இதற்காக டவுண் கிளை நிர்வாகம் சார்பாக ரியாத் வாழ் TNTJ சகோதர்களுக்கு நன்றியினை தெரிவித்து கொண்டது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

No comments:
Post a Comment