கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 25, 2013

சுவர் விளம்பரம்!

TNTJ டவுண் கிளை சார்பாக நகரின் பல்வேறு சுவர்களில் மார்க்கம் சம்பந்தப்பட்ட குர்ஆன் மற்றும் ஹதிஸ் வசனங்கள் எழுதப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஹிதயாதுல் இஸ்லாம் பள்ளியின் அருகில் எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரம்.

No comments: