கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 25, 2013

மாற்றுமத சகோதர்களுக்கு தாவா!

ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் மாற்றுமத சகோதரர் ஒருவர் டவுண் கிளையை சார்ந்த கல்லுரி பயிலும் மாணவரிடம் சகோதரர் பிஜே அவர்கள் எழுதிய இஸ்லாம் பற்றிய புத்தகங்கள் கேட்டு இருந்தார், அவருக்கு நமது சகோதரரின் மூலமாக மாமனிதர் நபி ஸல், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் இஸ்லாம் போன்ற இன்னும் பிற நூல்கள் மற்றும் CDக்கள் வழங்கப்பட்டது.


No comments: