தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக பெண்கள் பயான் 10.02.2013 அன்று பேட்டை புளியமுக்குத் தெரு கனிஸ்டோர் வீட்டில் நடைபெற்றது. இதில் சகோதரி நிலோபர் ஆலிமா அவர்கள் ''கணவர்கள் மனைவிக்கு செய்யும் துரோகங்கள்'' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இந்த நிகழ்ச்சியில் பேட்டை மற்றும் அனைத்து கிளை சார்ந்த சகோதிரிகள் ஏராளமாக கலந்து கொண்டார்கள்.

No comments:
Post a Comment