கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 22, 2013

பேட்டை கிளைக்கு நிதி உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை அல் நூர் மஸ்ஜித் & இஸ்லாமிக் சென்டர் இடம் வாங்கும் வகைக்காக தமிழகம் மற்றும் வளைகுட நாடுகளில் நிதி ஆதாரம் திரட்டப்பட்டு வருகின்றது. அந்த வகையில் 22-2-13 அன்று வெள்ளிக்கிழமை கடையநல்லூர் ரஹ்மானியாபுரம்



கிளை மர்க்கஸ் மஸ்ஜித் மரியம் பள்ளியின் ஜும்மா தொழுகை வசூலாக ரூபாய் 42,661 வசூலிக்கபட்டு பேட்டை கிளை நிர்வாகிகளிடம் ரஹ்மானியாபுரம் கிளை நிர்வாகிகள் வழங்கினர்.

இந்த உதவிக்காக பேட்டை கிளை சார்பில் உதவி செய்த நல்லுள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டனர்

அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்

No comments: