கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 20, 2013

பேட்டை கிளை : பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக பேட்டை பகுதியில் ஒவ்வொரு வாரமும் பெண்கள் பயான் நடத்தபடுகிறது, அந்த அடிப்படையில்  17.02,2013 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் பேட்டை ரைஸ்மில் வடக்கு தெருவில் வைத்து பெண்கள் பயான்நடைபெற்றது.


 இதில் சகோதரி அய்யம்பேட்டை ஷாமிலா அவர்கள் ''இஸ்லாமிய ஹிஜாப்'' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சகோதிரிகள் கலந்து கொண்டார்கள்.

No comments: