கடையநல்லூர் TNTJ மக்கா நகர் கிளையில் பல்வேறு மார்க்க பணிகளை செய்து வருகிறது. இந்த பணிகளுக்கான பொருளாதாரம் பொதுமக்களின் நன்கொடையால் திரட்டப்பட்டு செய்து வருகிறது.
அந்த வகையில் சவூதி அரேபியா யான்பு கிளையையில் ஒரு சகோதரர் வழங்கிய வளர்ச்சி நிதி ரூபாய் 17,000 (பதினேழாயிரம்) ஜித்தா மண்டலம் மூலமாக மக்கா நகர் கிளைக்கு வழங்கப்பட்டது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். இதற்க்காக உதவிய அந்த சகோதரருக்கு மனமார்ந்த நன்றியை கிளை நிர்வாகம் தெரிவித்து கொள்கிறது.

No comments:
Post a Comment